Thursday, 26 September 2013

Brammarishi Hills Discover the spiritual secrets of Brammarishi Hills

Siddhas

Brammarishi Kagapujandar
Brammarishi Kagapujandar is the oldest of all the Siddhas who has witnessed 750,000 apocalypses according to his disciple Annai Siddhar Raj Kumar Swamigal, one of the greatest contemporary spiritual masters the world has ever witnessed. During my stay in the Brammarishi Hills, Brammarishi Kakapujandar, who roams the hills in his astral body, revealed to me and many others that Raj Kumar Swamigal is his divine incarnation. Raj Kumar Swami is an enlightened soul who had previously taken the form of many avatars (divine incarnations) and whom has a direct link with all the Rishis and Siddhars who persist in their astral forms; yet Swamigal is so modest that he does not allow anybody to worship him or fall at his feet. Brammarishi Kagapujandar showed the path of spiritual enlightenment to his disciple Raj Kumar Swamigal when he was 24-years-old. That path is demonstrated by all the Siddhas as the true path of compassion and charity. In the year 2000 Raj Kumar Swamigal formed Maha Siddhargal Trust, the sole aim of which is to evoke the deeply embedded grace within all of us: feeding the needy and other generous acts are instrumental and act as a catalyst in awakening the idea of charity, compassion, and love within oneself.

Wednesday, 25 September 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1.
திருமூலர்சிதம்பரம்.
2.
போகர்பழனி என்கிற ஆவினன்குடி.
3.
கருவூர்சித்தர்கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4.
புலிப்பாணிபழனி அருகில் வைகாவூர்.
5.
கொங்கணர்திருப்பதி, திருமலை
6.
மச்சமுனிதிருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7.
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்மதுரை.
8.
சட்டைமுனி சித்தர்திருவரங்கம்.
9.
அகத்தியர்திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10.
தேரையர்தோரணமலை (மலையாள நாடு)
11.
கோரக்கர்பேரூர்.
12.
பாம்பாட்டி சித்தர்மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13.
சிவவாக்கியர்கும்பகோணம்.
14.
உரோமரிசிதிருக்கயிலை
15.
காகபுசுண்டர்திருச்சி, உறையூர்.
16.
இடைக்காட்டுச் சித்தர்திருவண்ணாமலை
17.
குதம்ப்பைச் சித்தர்மயிலாடுதுறை
18.
பதஞ்சலி சித்தர்சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19.
புலத்தியர்பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20.
திருமூலம் நோக்க சித்தர்மேலை சிதம்பரம்.
21.
அழகண்ண சித்தர்நாகப்பட்டினம்.
22.
நாரதர்திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23.
இராமதேவ சித்தர்அழகர் மலை
24.
மார்க்கண்டேயர்கருவை நல்லூர்.
25.
புண்ணாக்கீசர்நண்ணாசேர்.
26.
காசிபர்ருத்ரகிரி
27.
வரதர்தென்மலை
28.
கன்னிச் சித்தர்பெருங்காவூர்.
29.
தன்வந்தரிவைத்தீஸ்வரன் கோவில்
30.
நந்தி சித்தர்காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31.
காடுவெளி சித்தர்திருக்காஞ்சிபுரம்.
32.
விசுவாமித்திரர்காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33.
கௌதமர்திருவருணை, திருவிடைமருதூர்.
34.
கமல முனிஆரூர்
35.
சந்திரானந்தர்திருவாஞ்சியம்.
36.
சுந்தரர்வாரிட்சம், திருவாரூர்.
37.
காளங்கி நாதர்திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38.
வான்மீகிஎட்டிக்குடி, திருவையாறு.
39.
அகப்பேய் சித்தர்திருவையாறு, எட்டிக்குடி.
40.
பட்டினத்தார்திருவொற்றியூர்.
41.
வள்ளலார்வடலூர்.
42.
சென்னிமலை சித்தர்கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43.
சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர்நெரூர்.
44.
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்பேலூர் மடம்
45.
ராகவேந்திரர்மந்திராலயம்.
46.
ரமண மகரிஷிதிருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47.
குமரகுருபரர்காசி.
48.
நடன கோபால நாயகி சுவாமிகள்காதக்கிணறு.
49.
ஞானானந்த சுவாமிகள்அனைத்து தபோவனங்கள்.
50.
ஷீரடி சாயிபாபாஷீரடி.
51.
சேக்கிழார் பெருமான்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52.
ராமானுஜர்ஸ்ரீரங்கம்.
53.
பரமஹம்ச யோகானந்தர்கலிபோர்னியா.
54.
யுக்தேஸ்வரர்பூரி.
55.
ஜட்ஜ் சுவாமிகள்புதுக்கோட்டை
56.
ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57.
கண்ணப்ப நாயனார்காளஹஸ்தி.
58.
சிவப்பிரகாச அடிகள்திருப்பழையாறை வடதளி.
59.
குரு பாபா ராம்தேவ்போகரனிலிருந்து 13 கி.மி.
60.
ராணி சென்னம்மாள்பிதானூர், கொப்புலிமடம்.
61.
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜிமதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62.
குழந்தையானந்த சுவாமிகள்மதுரை காளவாசல்.
63.
முத்து வடுகநாதர்சிங்கம் புணரி.
64.
இராமதேவர்நாகப்பட்டிணம்.
65.
அருணகிரிநாதர்திருவண்ணாமலை.
66.
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67.
மௌன சாமி சித்தர்தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68.
சிறுதொண்டை நாயனார்திருச்செட்டாங்குடி.
69.
ஒடுக்கத்தூர் சுவாமிகள்பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70.
வல்லநாட்டு மகாசித்தர்வல்லநாடு.
71.
சுப்பிரமணிய சித்தர்ரெட்டியப்பட்டி.
72.
சிவஞான பாலசித்தர்மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73.
கம்பர்நாட்டரசன் கோட்டை.
74.
நாகலிங்க சுவாமிகள்புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75.
அழகர் சுவாமிகள்தென்னம்பாக்கம்.
76.
சிவஞான பாலைய சுவாமிகள்புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77.
சித்தானந்த சுவாமிகள்புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78.
சக்திவேல் பரமானந்த குருபுதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79.
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80.
அக்கா சுவாமிகள்புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81.
மகான் படே சுவாமிகள்சின்னபாபு சமுத்திரம்.
82.
கம்பளி ஞானதேசிக சுவாமிகள்புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83.
பகவந்த சுவாமிகள்புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84.
கதிர்வேல் சுவாமிகள்ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85.
சாந்த நந்த சுவாமிகள்ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86.
தயானந்த சுவாமிகள்புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87.
தஷிணாமூர்த்தி சுவாமிகள்பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88.
ஞானகுரு குள்ளச்சாமிகள்புதுவை.
89.
வேதாந்த சுவாமிகள்புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90.
லஷ்மண சுவாமிகள்புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91.
மண்ணுருட்டி சுவாமிகள்புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92.
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.
94.
கோட்டூர் சுவாமிகள்சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95.
தகப்பன் மகன் சமாதிகிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96.
நாராயண சாமி அய்யா சமாதிநாகர்கோவில்.
97.
போதேந்திர சுவாமிகள்தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98.
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்சென்னை பூந்தமல்லி.
99.
வன்மீக நாதர்எட்டிக்குடி.
100.
தம்பிக்கலையான் சித்தர்சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101.
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102.
குகை நாச்சியார் மகான்திருவண்ணாமலை.
103.
வாலைகுருசாமிசிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104.
பாம்பன் சுவாமிகள்திருவான்மியூர்.
105.
குமாரசாமி சித்தர் சுவாமிகள்கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106.
பெரியாழ்வார் சுவாமிகள்அழகர் கோவில் (மதுரை)
107.
மாயம்மா ஜீவசமாதிகன்னியாகுமரி.
108.
பரமாச்சாரியார் ஜீவசமாதிகாஞ்சிபுரம்